சப்தம், ஞானிகளின் ஞான ஆற்றல் மூலம் அந்த பெரிய கல்லை மேலே ஏற்றியிருக்கலாம் என பலரும் தெரிவிக்கின்றனர்.
பரந்து கிடந்த சோழப் பேரரசு எங்கும் கோயில்கள் கட்டும் பணி தொடர்ச்சியாக நடந்தது. இக்காலத்தில் எத்தனையோ சிறு கோயில்களும் கட்டப்பட்டன.
புட்லூர் ஸ்ரீ அங்காள பரமேஸ்வரி அம்மன் கோயில் சிறப்புகள்..!
கோவை அருகே கோழியை வேட்டையாடிய சிறுத்தை; சிசிடிவி காட்சிகள் வெளியாகி பரபரப்பு!
வரலாற்று கண்காட்சி ஒன்றும் நடத்தப்பட்டது.
மாபெரும் மனித உழைப்பும், கலைஞர்களின் சிந்தனை ஆற்றலும் இணைந்து இதை சாத்தியப்படுத்தி இருக்கிறார்கள்.
இன்னொரு நிர்பயா? அண்ணா பல்கலை.யில் அதிர்ச்சி! மாணவியை நிர்வாணமாக்கி வீடியோ! போலீஸ் எடுத்த ஆக்சன்!
சிவலிங்கம் பிரதிட்டை செய்யப்பட்டுள்ள, முக்கியமான கோயிலையும், அதனோடு கூடிய மண்டபங்களையும் தவிர, சண்டிகேசுவரர், அம்மன், நடராசர், வராகி, முருகர், விநாயகர் மற்றும் கருவூர்த் தேவர் கோயில்களும், இவ் வளாகத்துள் அமைந்துள்ளன.
ஆனால், இந்தக் கூற்றை முற்றிலும் மறுக்கிறார் பாலசுப்பிரமணியன் “ஸ்தூபிவரை மேலே சென்று ஆராய்ந்தபோது, இக்கட்டுமானம் முழுவதும் பல துண்டுக் கற்களால் ஆனது என்பது உறுதியாய்த் தெரிந்தது” என்கிறது இராஜராஜேச்சுரம் நூல்.
இது மலைகளில் பாய்ந்தோடும் காட்டாறுகளில் படியும் மணல். மேற்குத் தொடர்ச்சி மலைகளின் காட்டாற்றுப் படுகைகளில் இருந்து இந்த மணலைக் கொண்டுவந்திருக்கலாம்” என்கிறார் பெருந்தச்சன் தென்னன் மெய்ம்மன்.
விழாவின் முதல் நாள் காலை முதல் நாட்டுப்புறக் கலைஞர்களின் பல்வேறு தெருவோர நிகழ்ச்சிகள் நகரின் பல பகுதிகளில் நடத்தப்பட்டது. மாலையில் தஞ்சை பெரிய கோவிலில் அனைத்திந்திய பரதநாட்டிய கலைஞர்கள் சங்கத்தின் சார்பில் பத்மா சுப்ரமணியத்தின் தலைமையில் ஆயிரம் நடனக்கலைஞர்கள் கலந்து கொண்ட மாபெரும் நிகழ்ச்சி இடம்பெற்றது.
கடவுளைக் காட்டிய காலண்டர் ஓவியம்... பின்னணியில் இயங்கும் கலைஞர்கள்...
கருணாநிதி முன்னிலையில் வெளியிட்டார். அதை மத்திய மந்திரி ஜி.கே.வாசன் பெற்றுக்கொண்டார்.
காலை நேரத்தில் கோபுரத்திற்குப் பின்பக்கமும், மாலை நேரத்தில் கோபுரத்தின் முன்பக்கமும் கோபுரத்தின் நிழல் தரையில் விழும்.
Details